எந்த சின்னம் கேட்டாலும் வேறொருவருக்கு தரப்படுகிறது: சீமான் Mar 21, 2024 371 ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கூறிய கர்நாடகா அரசுக்கு திமுக இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். சென்னை அண்ணா...